05-18-2005, 04:19 PM
முதல் தமிழீழத்தனியரசை ஐக்கியநாடுகள் சபையில் இடம்பெறும் வண்ணம் செய்யுங்கோடா. அப்புறம் உங்கள் வீட்டோவோ இல்லா போட்டோவைப் பற்றி பேசலாம். அவனவன் உடுக்க துணி இல்லை எண்டு அழுகிறாங்கள். இதென்னண்டால் கொஞ்சப்போர் கோட்டும் சூட்டும் வேணுமெண்டு அலையுறானுவள்.

