09-21-2003, 10:49 PM
யாழின் தவறான தகவலிது
Quote:மதி நுணலும் தன் வாயால் கெடும் என்பார்கள்..யாழ் அது என்ன இனி.......ஈராக் யுத்தத்தை என்போன்றோர் அறிய மொழிபெயர்த்துத் தந்தது மதிதானே..மறந்து விட்டீர்களோ?
இனி யாழிணைய கள நண்பர்கள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் தங்களின் ஆங்கில திறமையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
-

