05-18-2005, 09:54 AM
அண்மையில் யெர்மனி சாபுறுக்கன் மானிலத்திலுள்ள தமிழ்பாடசாலையில் படித்த ஒருபெண் வயது15 பெடிக்கு வயது17 இருவருக்கும் லவ்வி இருவரும் ஓடிவிட பெடியின்ரை வீட்டுகாரர் கத்தி பொல்லுகளோடை பள்ளிகூடம் போய் அங்க படிப்பிச்ச ஆசிரியையை வெருட்டி அடிக்க போக அங்கு வந்த யெர்மன்காவல்துறை அவர்களை சமாதானபடுத்தி ஓடின இருவரும் திருமணம்செய்யமுடியாது சட்டப்படி எங்கள்முலம் நடவடிக்கை எடுக்காமல் ஏன் காட்டுமிராண்டிகள் மாதிரி கத்தி பொல்லுகளேடை அலையிறீங்கள் எனகேட்ட போது அவர்கள் சின்னவயதிலை ஓடினது பிரச்சனையில்லை பெடியனைவிட பெட்டை சாதியிலை குறைவாம் அதுதான் பிரச்சனை.யெர்மன் பெலிசுக்கு பிரச்சனை பள்ளிகூடத்தாலையும் அதன்ஆசிரியராலையும் எண்டு மொழி பெயர்ப்பிற்கு போன அம்மணியும் போட்டு குடுக்க(இவர் குப்பிளானை சேர்ந்தவர்)பொலிஸ் பள்ளிகூடத்தை இழுத்து ழூடிபோட்டு போட்டினம்.
<img src='http://img278.echo.cx/img278/6426/365612pi.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img278.echo.cx/img278/6426/365612pi.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

