05-18-2005, 01:52 AM
இப்ப மதமாற்றம் தாயகத்திலயே மும்முரமாக இடம்பெறுகிறது.. பாதுகாப்பு வலயங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை நலம்புரி நிலையங்கள் என அழைக்கப்படும் முகாம்களில் குடியிருத்தியுள்ளார்கள்.. அங்கே உள்ள சிறுவர்களுக்கு புத்தகங்கள் அப்பியாசக் கொப்பிகள் போன்ற சிறுசிறு உதவிகளுடன் இவர்களைக் காணலாம்.. முன்பொரு காலத்தில் பனை மரங்களில் ஒலி பெருக்கிகளைக் கட்டி கலியாண வீடுகளிலோ பணச்சடங்குகளிலோ இரவிரவாய் பாடல்களை ஒலிபரப்பி தூக்கத்தைக் கெடுப்பார்கள்.. தற்போது இவர்களது பாடல்கள் அவ்வாறு இரவிரவாய் ஒலிபரப்பாகி பலரது தூக்கத்தை தினமும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.. இது எனது அனுபவம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இங்குள்ளவர்களைப்போலவே அவர்களும் அந்த வெய்யிலில் ரை கட்டி, கையில் ஒரு ஜேம்ஸ்பொண்ட் சூட்கேசுடன் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களையும் புத்தகங்களையும் விநியோகிக்கிறார்கள்..

.