05-18-2005, 01:44 AM
அப்படியானால் கறுப்பர்கள் என்று சொல்வது சரிதான். ஆனால்
பொதுவாக கறுப்பு என்றால் இழிவு என்ற அர்த்தம் பலரால் கொள்ளப்படுகிறது.
வெள்ளையர் என்று சொல்லும்போது இல்லாத இழிவு கறுப்பர் எனும் போது
வந்துவிடுகிறது..அது ஏன்? இரண்டுமே நிறங்கள் தான்... ஆனால் காலம் காலமாய்
கறுப்பு இனத்தவரை வெள்ளையர்கள் நிறத்தைக் காட்டி இழிவு படுத்தி
அடிமைகளாக வைத்திருந்ததால் தான் இன்றும் கறுப்பு என்று சொல்லும்
போது கறுப்பர்களுக்கு கோபம் வருகிறது.