05-18-2005, 01:36 AM
vasisutha Wrote:ஆபிரிக்கரில் வெள்ளை இனத்தவரும் உள்ளனர் தானேஆம் வசி வட ஆபிரிக்காவில் கமரூன் சூடான் எகிப்து பொன்ற நாட்டவரை சொலகிறீர்களா அல்லது குடியேறிய வெள்ளையர்களை சொல்கிறீர்களா?
குளக்காட்டான்?
இந்தியர்களை உலகம் முழுக்க ஆங்கிலேயர் குடியெற்றினர் அவர்கள் அனைவரையும் இந்திய வம்சாவளி . என்று தானே இன்றும் குறிப்பிடுகிறார்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

