05-18-2005, 01:02 AM
shanmuhi Wrote:"இன்பத்துக்கு வழியெது
இனியவளின் வார்த்தையது"
இப்படியொரு தத்துவனானான்
இருப்பு இவனுக்கு வெறுப்பு
இன்று அதுவே கடமையாக்கினான்
இனிப்பாய் பல வரிகள்
இ வரிசையில்
இங்கிதமாய் படைத்திட்ட
இளையவன் குருவிகளுக்கு
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்...
இன்றன்று என்றும்
இழி கவி எனினும்
இனிய கவி என்று புகழ்ந்துரைத்து
இன்பம் பெருக வைத்து
இளைப்பின்றிக் கவி படைக்க
இங்கிதமாய் வாழ்த்தும் அக்காவுக்கு
இளையவன் இவனின் சின்னப்பரிசு
இதயத்தில் பூக்கும் நன்றிப்பூக்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

