05-18-2005, 01:00 AM
Eswar Wrote:படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. மிகவும் ரசனைத் தன்மை தெரிகிறது படத்தில்.என்ன லொள்ள ஈஸ்வர் இயற்கையோடு இணைந்த இடத்தில் இலையனைத்தும் இருக்கும். ஏன் ஈழத்தில் குருவி சேவல் ஒண்டையுமே காணலையா?
எனக்கொரு சந்தேகம். நீங்கள் இருக்கிறது <b>மிருகக்காட்சிச்சாலை </b>இல்லைத்தானே?
Quote:மிகவும் இயற்கையான சோலைபோன்ற இடத்தில் தான் இருக்கிறேன். காலை எழுந்து ஜன்னலை திரையை நீக்கினால் முயல் புல் மேய்வதையும் குருவிகளின் இசையும் கேட்கலாம். ஊரில் காலையில் சேவலும் கூவும். இங்கு அதை கேட்க முடியாது.
அது சரி இமயத்தில பனி தான் இருக்கும் என்ன <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

