05-18-2005, 12:56 AM
Quote:காற்றாகி உன்னை நான்
கடந்திட்ட பொழுதிலும்
மூச்சாகி உன்னுள்
கலந்திட்ட போதிலும்
வேராகி உன்னை நான்
சூழ்ந்த பின்னும்
தனியாக நீ ஏன் செல்கிறாய்?
உயிர்ப்புள்ள வரிகொண்டு
உறவுதனைத் தேடுகிறாள் இளவரசி
உறவதை வேண்டாத
உணர்வற்றவனாய்
உதாசீனம் ஏன் இளவரசனே...?!
உலகாளும் அரசியவள்
உனையாளத் துடிக்கிறாள்
உணர்ந்தது உருகிவா
உன்னவள் ஏக்கம் தனிய...!
அழகாக மனதது தான் கொண்ட உணர்வதை சொல்லும் கவி...! பாராட்டுக்கள் மழலைத் தங்கையே...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

