05-17-2005, 11:28 PM
Mathan Wrote:அவர்களுக்கு உரியவை தானே எப்படி அதை எடுப்பது களவாகும்?
அது தவிர நான் மந்திரிக்கு இளகிய மனம் என்று பூ குடுத்தால் விட்டிருவார் என்று சொன்னேன், நீங்கள் தண்டனை என்று கதைப்பதை பார்த்தால் கடமையை செய்ய தவறியதற்கு உங்களை முதலில் தண்டிக்கணும்
பூக்குடுத்து காரியம் முடிக்கப் பார்க்கிறீர்கள் .. அதற்குமேலும் .. மந்திரிக்கு தண்டனை கொடுப்பது பற்றி எல்லாம் பேசுகிறீர்கள்... நீங்கள் தான் முழுக் காரணமும் போல் இருக்கிறதே;;.... அட அரச குடும்பதிலும் சிலது இந்த கூட்டத்தில் அடங்கி இருப்பதனால் அனைவருக்கும் மன்னிப்பு கொடுப்போம் என்று தீர்மானித்திருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


