05-17-2005, 11:19 PM
Mathan Wrote:இங்கு நெரிசல் அதிகம், காலை அலுவலகங்கள் ஆரம்பிக்கும் நேரத்தில் காரை வீட்டில் இருந்து high street ஊடாக Motor wayக்கு கொண்டு செல்லவே நீண்ட நேரம் எடுக்கும். முடிந்தால் நாளை அந்த படத்தையோ அல்லது பின்னால் இருக்கும் தேம்ஸ் நதியையோ புகைப்படமாக தருகின்றேன்
அதற்கென்ன போடலாமே. தேம்ஸ் நதியையும் பாத்ததாகுது.
அது சரி லண்டனுடன் ஒப்பிட்டால் இது கிராமம். 90000 பேர் உள்ள சிறு நகரம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

