05-17-2005, 10:51 PM
Mathan Wrote:குளம் இவ்வளவு பசுமையான இடத்துக்கு அருகிலா இருக்கிறீர்கள், என்னுடைய இடத்திற்கு பக்கத்தில் தேம்ஸ் நதி மட்டும்தான் இருக்கின்றது, பசுமை குறைவு
மிகவும் இயற்கையான சோலைபோன்ற இடத்தில் தான் இருக்கிறேன். காலை எழுந்து ஜன்னலை திரையை நீக்கினால் முயல் புல் மேய்வதையும் குருவிகளின் இசையும் கேட்கலாம். ஊரில் காலையில் சேவலும் கூவும். இங்கு அதை கேட்க முடியாது.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

