Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மத்திய கிழக்கில் கருணா பார்ட்டி !!!!!!!!!!!!!!!!!!!!!
#6
என்ன முகத்தார் தாத்தா ரீபிசி யைப்பற்றி தெரியும்தானே.. அவங்கள் தாங்கள் காமெடி விடுறது காணமல் என்னொமொரு வானொலியை ஆரம்பிச்சு காமெடி அலையை பாயவிடுறாங்கள்.. நம்மட கட்சிக்குள்ள எந்தவித பிரிவினையுமில்லை (சில வேளைகளில் கொள்ளையடிச்ச பணங்களை பங்கிடும்போது சில பிணக்குகள் வாரதுதான் அதுகளை மண்டையில போட்டு சோல்ட் பன்னிடுவம்) அதைவிட கறூனாவும் நானும் பண்டியும் சேறும் மாதிரி ஒண்டாகிட்டம்... இப்பவும் பீபிசி பேட்டி எடுக்கபோறாங்கள் எண்டு ஆசைப்பட்டால் என்னுடைய தொலைபேசி ஊடக கருங்குரங்கு அட சீ கறூனா கதைப்பார்.. என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.. Idea 8)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 05-17-2005, 08:09 PM
[No subject] - by vasisutha - 05-17-2005, 08:43 PM
[No subject] - by Danklas - 05-17-2005, 08:46 PM
[No subject] - by MUGATHTHAR - 05-17-2005, 10:29 PM
[No subject] - by Danklas - 05-17-2005, 10:44 PM
[No subject] - by sinnappu - 05-18-2005, 12:19 AM
[No subject] - by hari - 05-18-2005, 06:28 AM
[No subject] - by MUGATHTHAR - 05-19-2005, 03:27 PM
[No subject] - by Sooriyakumar - 05-19-2005, 09:13 PM
[No subject] - by MUGATHTHAR - 05-25-2005, 09:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)