05-17-2005, 10:10 PM
Quote:தவறாக சொல்கிறீர்கள் வெண்ணிலா. தப்பு பண்றவங்களை விட தப்பு செய்ய தூண்டுபவர்கள் தான் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். இங்கு யாரும் தப்பு செய்ய தூண்டலை. தப்பு தெரியவர கூடாது என்பதற்காக லஞ்சம் கொடுத்தீங்க. அதை வாங்கியது தான் எங்கள் குற்றம். உங்கள் மேல் தப்பு செய்தது, அதை மறைத்தது, லஞ்சம் கொடுத்தது, வழக்கை திசை திருப்ப முயன்றது என்று 4 குற்றச்சாட்டு இருக்குகூடுதலாக பூ வேண்டினதும் இல்லாமல் கதை வேறையா ஆ.. மருமகளுக்கு மன்னர் அவசரமாக தண்டனையை அறிவித்து விட்டார்..அதனால் அவர் தப்பிவிட்டார்.. மிகுதிப் பேருக்கு தான் இனி தண்டனை வகுக்கப் படவேண்டி இருக்கு அது கடுமையான தண்டனையாக இருக்கலாம்... அத்தோடு எனக்கே இலஞ்சம் கொடுக்க முயற்சிக்கிறார் மதன் எனவே அவர் தான் அன்று கூட வெண்ணிலாவை இலஞ்சம் கொடுக்க தூண்டி கூடிய அளவு பூக்களை பறித்து சென்றிருக்கலாம். அவருக்கு அதிக பட்ச தண்டனை நிறைவேற்றப் படும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி பரவாயில்ல மந்திரிக்கு ரொம்ப இளகிய மனசு. கவிதாக்கு கொஞ்ச பூ கொடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்
_________________
[b][size=18]


