05-17-2005, 06:00 PM
tamilini Wrote:Quote:அக்கா என்ன உறவிது? புரியவே இல்லையே.அதெல்லாம் சில சனம் செய்த வேலை முறைகள் மாறீட்டுது.. அதுவா சுட்டி.. மழலை நம்ம மன்னர் அண்ணாவின் (ஹரியண்ணாவின் மகள் ஆச்சே அவர் ஒத்துக்கொண்டுவிட்டார் ) அண்ணாவின் மகள் மருமகள் தானே.. :wink:
சரி. விளக்கத்துக்கு நன்றி அக்கா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்படின்னா உங்கள் தம்பி கவிதனுக்கு சுட்டி மருமகள் என்றால் உங்களுக்கு............ :roll:
----------


