05-17-2005, 05:58 PM
tamilini Wrote:Quote:அக்கா என்ன உறவிது? புரியவே இல்லையே.அதெல்லாம் சில சனம் செய்த வேலை முறைகள் மாறீட்டுது.. அதுவா சுட்டி.. மழலை நம்ம மன்னர் அண்ணாவின் (ஹரியண்ணாவின் மகள் ஆச்சே அவர் ஒத்துக்கொண்டுவிட்டார் ) அண்ணாவின் மகள் மருமகள் தானே.. :wink:
இதைப்பாருங்கப்பா இந்த லொள்ளை.. அக்கா தங்கையாம் இருவரும் (டமிழும் சிங்களமும் சீ வென்னிலாவும்) தங்கைக்கு தன்னுடைய சொந்தக்காரங்களைப்பற்றி ஒண்டும் தெரியாதாம்,, அக்காள் தங்கைக்கு விளங்கப்டுத்திக்கொண்டு இருக்கிறாவாம்.. அதில வேற இந்த ஜோக்கைப் பாருங்க தன்னுடைய அண்ணர் மன்னர் மழலை தன்னுடைய மகள் தான் என ஒத்துக்கொண்டுவிட்டாரம்... அதை அவரின் தங்கை வென்னிலாவுக்கு தெரியாதாம்,,, இதல்லாம் அரச குடும்பத்தில சகஜம்தான் ஆனாலும் இது நம்மட ரோயல் அரசியல் குடும்பத்தைவிட ரொம்ப மோசவா எல்லோகிடக்கு... ஆ :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>


