05-17-2005, 05:57 PM
MUGATHTHAR Wrote:ரொம்ப சந்தோஷம் பிள்ளை விளக்கத்துக்கு...; இந்த வயசில் இவ்வளவு அறிவு உனக்கு இருப்பதை பாக்கேக்கை பெருமையாக இருக்கு..............முகத்தார் பெயர் தான் மழலை.படிப்பில் ஆள் பெரிய சுட்டி.ஏற்கனவே படிப்பைப் பற்றி எழுதி இருக்கு போய்ப் பாருங்கோ
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

