05-17-2005, 05:50 PM
tamilini Wrote:Quote:சிதறிடும் சிந்தனைக்குள்நல்லாய் இருக்கு மருமோளே.. ஆனால் சில வரிகள் புரியவில்லை.. பறவாய் இல்லை.. :wink:
சிந்திடும் உன் நினைவுகள்
முந்திடும் வேளையில்
வந்திடு என்னிடமே....!
அக்கா என்ன உறவிது? புரியவே இல்லையே. :roll:
hock: மழலை கவிதை எழுதுவது எப்படி நன்றாக பயன்பட்டிருக்கு போலிருக்கே. ம்ம் வாழ்த்துக்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

