05-17-2005, 05:29 PM
இரண்டு வாரங்களிற்கு மன்னர் பாரீசில் (பிரான்ஸ்) தமிழர்களின் கடைகள் அதிகமுள்ள இடமான லா சப்பலில் ஒரு நகை கடையில் புகுந்த இரண்டு தமிழ்பெண்கள் நகைகள் பார்ப்பது போல பாசாங்கு செய்து ஒரு சங்கிலியொன்றை ஒருவர் சுட்டு(ஊர்பழக்கம்போலை) தனது கைபையில் போட்டு விட்டடார்.சங்கிலியை காணாத கடைகாரர் அவர்களிடம் கேட்டபோது அர்கள் கடைகாரருடன் சண்டைக்கு போக கடைகாரரும் அவர்களுடன் பேச்சு கொடுத்தபடி பொலிசை அழைக்கும் அவசர அழைப்பு பட்டனை அமத்திவிட சில நமிடங்களில் வந்த பொலிஸ் அவர்களை சோதித்து சங்கிலியை மீட்டதுடன் .அதில் வந்த ஒருபெண்மணிக்கு விசாவும் இல்லையென்று தெரியவர மற்றவருக்கு வழக்குபதிவு செய்துவிட்டு விசா இல்லாதவர் இப்ப கொழும்பிலை<img src='http://img137.echo.cx/img137/6016/365613on.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

