05-17-2005, 05:26 PM
Quote:அதெல்லாம் சரி புகைப்பிடித்தல் பிழைதான் ஆனால் ஒருக்கால் புகைப்பிடிச்சவன் பிறகு விட மாட்டான்....(அனுபவம்தான்) அதுக்கு ஏதாவது வழியிருக்கோ என்று பார்த்து சொல்லுக்க குருவிகளேஇதற்கு இலகுவான வழி.. புகைப்பிடிக்க நினைவு வரும் போது நீங்கள் நேசிக்கும் ஒருவருடன் கதையுங்கள் அல்லது அவரை நினையுங்கள். ஒரு நாளைக்கு 5 தடவை.. புகைப்பிடிக்க நினைச்சால் 1 தடவை தவிர்த்தாலும் பலன் உங்களுக்கே.. அந்த நபர் மேல் பாசம் இன்னும் கூடும். :wink:

Quote:அதற்க்கு எங்கள் தாய்யுலம் என்னை உண்டு இல்லை என்று பண்ணீடும்உண்மை தானே எழுதப்போறியள்.. :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

