05-17-2005, 04:37 PM
tamilini Wrote:என்ன மதன் வர வர உங்கட போக்கே சரியில்லை.. காதலைப்பத்தி
றொம்ப கதைக்கிறியள்.. சேர்த்து வேறை வைக்க நிக்கிறியள்.. உதைக்குது.. :wink:
அட கடவுளே காதலிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி சேர்ந்து வைக்கலாம் என்று பார்த்தேன். காதல் கடவுள் போல தானே அதை பத்தி பேசுறது தப்பா :mrgreen:
அரட்டை அதிகம் அடித்தாகிவிட்டது. மழலையின் தலைப்பு என்றதால் ஓரளவு தப்பித்தோம். நானே விதிகள் மீற விரும்பவில்லை. இதனுடன் நிறுத்துவோம். அல்லது அரட்டை பகுதியில் தொடரலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

