05-17-2005, 04:06 PM
Quote:தெளிஞ்சதால தான் தற்போதைய காதலில் வெறுப்போஅதென்னங்க இப்போதைய காதலில வெறுப்பு.. எப்பவும் காதல் நமக்கு வெறுப்பு தான்.. கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது.. யாதார்த்தத்தை புரிஞ்சம்.. சரியாகிட்டுது.. அவ்வளவும் தான். :wink:
_________________

Quote:என்னக்கா புதுக் கதை விடுறியள்?..எப்ப தெளிஞ்சிங்கஇது தான் பழைய கதை.. புதிசாய் வருது. போல.. :wink:

Quote:மழலை இளவரசன் எங்கேயாம் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன் தமிழினிஇளவரசர் களத்தில தான் நிக்கிறார்.. மழலைக்கு தெரியாமலா.. இருந்தும் கண்ணாமூச்சி.. :wink:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

