05-17-2005, 09:30 AM
உந்த பிரான்ஸ்சிலிருந்து ஒலிபரப்பாகும் 6 சனல் காரர் முன்பு இந்தா எங்கட வானொலியை நிற்பாட்ட போறம் நிதி பற்றாகுறையெண்டு 3 தடைவை புலுடாவிட்டுநல்வகாசு சேத்தவை அதிலையும் உந்த சுவிஸ்வாழ் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கனக்க அள்ளி கொடுத்தவை.அதிலை இருந்த (குப்பிளான் )அறிவிப்பாளர் ஒரு பொரிய தொகையுடன் வாழ்க்கையில் செற்றிலாகிவிட்டார். பாவம் மொட்டை அறிவிப்பாளர்தான் இன்னமும் கத்திகொண்டிருக்கிறார்.காரணம் அவர் கொஞசம் எசமானுக்கு விசுவாசமாம். அதுவும் 6 சனலும் அங்கை முடிஞச பழைய நிகழ்ச்சி நாடகங்களை மலிவிலை எடுத்து சாப்பாட்டிலை சாம்பாறு ஊத்தினமாதிரி கலந்து ஊத்தினம்.<img src='http://img83.echo.cx/img83/8751/365610vg.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

