05-17-2005, 02:39 AM
Nilavan Wrote:உங்களுடைய கருத்துப்படி உங்களைது கருத்துகளை ஏற்கிறோம். ஆனால், எல்லோருக்கும் இறுதியாக கருத்தை முன்வைக்க அணித் தலைவர்களுக்கே உரிமையுண்டு. ஆதலால் அணித்தலைவர் வசம்பு அவர்களின் தொகுப்புரைக்கான தங்களின் பதில்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.. எனவே அவற்றை இங்கிருந்து நீக்க சம்பந்தப்பட்ட மட்டுறுத்தினர்களுக்கு அறிவிக்கிறேன்..Quote:உற்சாகப்படுத்துகிறது என்ற அணியில் எண்மரும், சோம்பேறியாக்குகிறது என்ற அணியில் எழுவரும் பங்குபற்றியுள்ளார்கள்.
சிம்ரன், நிலவன் ஆகியோர் சோம்பல் காரணமாகவோ, என்னவோ வருவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை.
மன்னிக்கவேண்டும் நடுவர் அவர்களே நீங்கள் சிவல வேளை ஏதாவது கோவில்; சாத்திரம் பார்த்து விட்டு நாங்கள் வரமாட்டோம் என்று முடிவெடுத்து விட்டீர்கள் போல.. அது அப்படியல்ல எமக்கு சனி ஞாயிறு தினங்களில் பதிலளிக்க முடியாது காரணம் பாடசாலையில் நின்று தான் நான் கருத்தக்களத்தில் பதிலளிப்பேன்.. அதன்காரணமாகவே என்னால் பதிலளிக்க முடியவில்லை..........
நிலவன்
அதாவது.. மேற்கோள்:
உரித்து வாயில் வைத்தால்த்தான் சாப்பிடும் நிலையில் எதிர்த்தரப்பினர் உள்ளனர்.... என்பதில் இருந்து,... ...எதிரணிக்கு வாசிக்க முடியுமா என்று கேட்டு நழுவாதீர்கள் என்பது வரையிலான கருத்துகள் நீக்கப்படுகின்றன.
மேலும், நிலவன் அவர்களின் கருத்துக்குமட்டும் அணித்தலைவர் ஏதாவது கருத்து முன்வைக்க விரும்பினால் வையுங்கள்.
அவரைத் தொடர்ந்து அணித்தலைவர் ஷியாம் அவர்கள் கருத்தை முன்வையுங்கள்.. ஷியாம் அவர்களுக்கு 2 நாட்கள் தரப்படுகிறது.. பொறுமையாக விளக்கமாக கருத்துகளை முன்வையுங்கள். நன்றி.
.

