05-17-2005, 02:33 AM
அவர்கள் யாரு ஜெயாவையே வாழவைத்த தெய்வங்களாயிற்றே... ஏன் அப்படி ஜெயாஅம்மாவையும் ராஜ் அங்கிளையும் ஒண்டாக சேர்த்தீங்க எண்டு கேட்டால் என்ன விளக்கம் சொல்லுறானுக தெரியுமா?
ஜெயா அம்மா நேரடியாக ஜரோப்பிய களத்தில கால் வைச்சால் நம்மட தமிழர்களின் தொல்லைக்காட்சிகளுக்கு ஆப்பு வைச்சுடுவாவம் அதால தான் தாங்களே அதை எடுத்து ஜரோப்பிய தமிழர்களை வாழவைப்பதாக ஒரு புலுடா விடுறானுகப்பா அந்த ஆறுசனல் தொல்லைக்காட்சிகள், :| :evil: :oops:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>