Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குமுதினிப் படுகொலை
#8
"15/05/1985"

அன்று எனது உறவினர் ஒருவருடன் வடமராட்சியிலிருந்து யாழ் நகரப்பகுதிக்கு தேவையின் நிமிர்த்தம் செண்றிருந்தேன். மதிய நேரமிருக்கும் பஸ்நிலைய பகுதியிலிருந்து "ஐயோ, ஐயோ" என்ற பெண் சகோதரியின் அழுகுரல் நகரை ஸ்தம்பிக்க வைத்தது. அன்றைய அந்த ஓலக் குரல் இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் சிங்கள இனவெறிப் படைகளுக்கு குமுதினிப் படகுப் படுகொலையானது கடற்பகுதிகளில் தமிழ் மக்களை வேட்டையாடும் விலையாட்டின் ஒரு தொடக்கமாகவே இருந்தது. அதன் பின் கிளாலிப் படுகொலைகல், மூதூர் படுகொலைகள், மட்டக்களப்பு படுகொலைகள் என கடற்போக்குவரத்துப் படுகொலைகள் தொடர்ந்தன.

இவற்றையெல்லம் ...... சர்வதேச மனித உரிமையாளர்களுக்கு, ஜனநாயகவாதிகளுக்கு, உலக வல்லரசுகளுக்கு கண்ணில் படவில்லயா? என்ன செய்தார்கள்? தடுக்க முடிந்ததா?

.... இல்லை கொலகளை தட்டிக் கொடுத்தார்கள்.

சிங்கள தேசம் எம்மில் விதத்தவை பல இன்னும் அறுபடையாகாமல் உள்ளது. நிச்சயமாக அறுபடை காலத்தில் முதலும், வட்டியுமாக எம்தேசம் திரும்பக் கொடுக்கும்.
" "
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 05-16-2005, 11:54 AM
[No subject] - by sinnappu - 05-16-2005, 01:36 PM
[No subject] - by Mathuran - 05-16-2005, 03:40 PM
[No subject] - by shobana - 05-16-2005, 03:41 PM
[No subject] - by Mathan - 05-16-2005, 10:15 PM
[No subject] - by sinnappu - 05-16-2005, 11:06 PM
[No subject] - by cannon - 05-17-2005, 01:57 AM
[No subject] - by Danklas - 05-17-2005, 02:03 AM
[No subject] - by vasisutha - 05-17-2005, 02:16 AM
[No subject] - by KULAKADDAN - 05-17-2005, 07:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)