05-16-2005, 09:54 PM
Malalai Wrote:Quote:புரிந்து கொண்டாலும் ஏற்று கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளவர் புரியாத மாதிரி தானே இருக்கணும். அது வேற கதைஅதுவும் சரி தானே..நினைப்பதெல்லாம நடந்துவிட்டால் இறைவன் எதற்கு....என்ன குளம் அண்ணா....
Quote:இருவரது சிந்தனை போக்கும் ஒருமித்து வராவிட்டால் அதாவது காதல் கொண்டவரது அன்பை மற பகுதி சாதாரணமாக உள்ள அன்பு நிலையில் மட்டும் புரிந்து கொண்டால்???ஃஃஃதுரதிஸ்டம் தான்
இத்தால் நாம சொல்ல வாறது உங்கள் யாருக்காவது காதல் வருதா சும்மா சும்மா கவிதை எழுதிட்டிருக்காம எதிராளிட்டை உடைச்சு சொல்லிடுங்க எண்டுறதை தான் [ சும்மா கதைக்கு சொன்னன் போய் யாரிட்டையும் சொல்லி அடி வேண்டினா நாம பொறுப்பில்லை] :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

