05-16-2005, 09:43 PM
Mathan Wrote:Malalai Wrote:Quote:Malalai எழுதியது:<b>குளம் அண்ணா...அப்படி சொல்லலை....
[
அணை இல்லாத
அன்பை புரிந்திடாத
உள்ளத்திலும்
உணர்வுகளிலும்
காதல் இல்லை......!
அன்புக்குமுண்டோ அடைக்கும் தாள் எண்டுறீங்களா?
அணை இல்லாதா அன்பை (பெருகி வாற அன்பை)
புரிந்திடாத (விளங்கிக் கொள்ளாத)
உள்ளத்திலும் உணர்வுகளிலும் (இதயத்தில்)
காதல் இல்லை......! (காதல் மலர முடியாது என சொன்னன்)</b> :mrgreen: :mrgreen: :mrgreen:
அப்படி விளங்கி கொள்ளாமல் இருக்கிறார்களா மழலை
புரிந்து கொண்டாலும் ஏற்று கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளவர் புரியாத மாதிரி தானே இருக்கணும். அது வேற கதை
இருவரது சிந்தனை போக்கும் ஒருமித்து வராவிட்டால் அதாவது காதல் கொண்டவரது அன்பை மற பகுதி சாதாரணமாக உள்ள அன்பு நிலையில் மட்டும் புரிந்து கொண்டால்???ஃஃஃ
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

