05-16-2005, 09:24 PM
Quote:பத்திலையும் வருமா? அனுபவம் பேசுதோ?அடப்பாவி..ஒரு பேச்சுக்கு சொன்னன்...பத்திலை காதல் என்றால் என்ன என்று தெரிந்து இருக்குமோ தெரியாது.....
Quote:60 காதல் வரும்? எத்தனையாவதா வரும்?60 இல் நீங்க இருக்கும் போது தெரிஞ்சுக்குங்க...எனக்கு எப்படித் தெரியும்....20 வந்தது தான் 60 திலும் அதே அளவு..மாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கும் என சொல்ல வந்தன் :mrgreen: :mrgreen:
" "
" "
" "

