05-16-2005, 09:13 PM
Malalai Wrote:Quote:Malalai எழுதியது:குளம் அண்ணா...அப்படி சொல்லலை....
[
அணை இல்லாத
அன்பை புரிந்திடாத
உள்ளத்திலும்
உணர்வுகளிலும்
காதல் இல்லை......!
அன்புக்குமுண்டோ அடைக்கும் தாள் எண்டுறீங்களா?
அணை இல்லாதா அன்பை (பெருகி வாற அன்பை)
புரிந்திடாத (விளங்கிக் கொள்ளாத)
உள்ளத்திலும் உணர்வுகளிலும் (இதயத்தில்)
காதல் இல்லை......! (காதல் மலர முடியாது என சொன்னன்) :mrgreen: :mrgreen: :mrgreen:
சிவப்பில போட்துக்கும் அது தான அர்த்தம் அதாவது அன்புக்கு தாள் {பூட்டு} போட முடியாது என்பதை தான் மழலை சரியா புரியுதா?
ஆனால் அன்பையெல்லாம் காதல் எண்டுற சூனியத்துக்க கொண்டு போய் போடுறது பிடிக்கலை :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

