05-16-2005, 09:00 PM
Quote:Malalai எழுதியது:குளம் அண்ணா...அப்படி சொல்லலை....
[
அணை இல்லாத
அன்பை புரிந்திடாத
உள்ளத்திலும்
உணர்வுகளிலும்
காதல் இல்லை......!
அன்புக்குமுண்டோ அடைக்கும் தாள் எண்டுறீங்களா?
அணை இல்லாதா அன்பை (பெருகி வாற அன்பை)
புரிந்திடாத (விளங்கிக் கொள்ளாத)
உள்ளத்திலும் உணர்வுகளிலும் (இதயத்தில்)
காதல் இல்லை......! (காதல் மலர முடியாது என சொன்னன்) :mrgreen: :mrgreen: :mrgreen:
" "
" "
" "

