05-16-2005, 06:32 PM
Quote:நீங்கள் எல்லோரும் மட்டுறுத்துனர்களாக இருக்கிறீர்கள். நீங்களே ஒன்றை தெரிவுசெய்து தெரியப்படுத்துங்கள். முடிந்தால் சொருகவேண்டிய இடத்தில் சொருகிவிடுங்கள். நன்றி.மட்டுறுத்துனர்களுக்கு சொருகல் வேலையில்லை! ஒன்லி வெட்டல் குத்தல்!

