05-16-2005, 06:31 PM
Quote:எல்லா இடமும் இச்சொல் பாவிக்கமுடியாதே. அதைத்தான் நான் கேட்டேன்.இல்லை வெண்ணிலா....ஆப்பு என்னும் கருவியின் பயன் வந்து ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பது...அது நற்செயல் அல்லாத விடயங்களைக் குறிப்பதற்கு பயன் படுத்துப் படும் சொல்..ஆனால் இன்று பேச்சு வழக்கில் நகைச்சுவையாகப் பாவிப்பதுண்டு ஏதாவது தப்பாக செய்யும் வேளையில்.....ஆப்பு என்று சொல்லும் போது...நன்மை செய்யவில்லை என்பது அர்த்தமாகும்..எனக்கு தெரிந்தது இது தான் :mrgreen: :mrgreen: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "
" "


