05-16-2005, 06:08 PM
Quote:ஆப்பு என்றால் என்ன மழலை?ஆப்பு என்றது ஒரு கூரான ஆயுதம்.. புதிய பாடத்திட்டம் 9 ம் ஆண்டு புத்தகத்தில விஞ்ஞான த்தில படிச்ச நினைவிருக்கு. ஆப்பை.. மரங்கள் போன்றவற்றை பிளக்கிறதற்கு பயன்படுத்துவார்கள். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


