05-16-2005, 03:51 PM
களவு சிரியதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி களவு களவுதான்! வெண்ணிலா செய்த தவறு மன்னிக்கப்படமாட்டாது! அவர்களின் தவறுக்கு இதுதான் தண்டனை, அதாவது அவருடைய ஆயுள் காலம் வரை இவர் இவருக்கு உடந்தையாக இருந்த அனைவரின் முடி கொட்டும் வரை மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டிருக்கவேண்டும்! இது கண்டிப்பான அரச உத்தரவு! :evil:

