05-16-2005, 03:06 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
வெண்ணிலாக் கள்ளி 120 பூக்களா பறிச்சீங்க ?
மதனுக்கு முன்றில் ஒன்று - 40
குருவிக்கு ஐந்தில் ஒன்று - 24
தமிழினிக்கு ஆறில் ஒன்று - 20
மழலைக்கு நான்கில் ஒன்று - 30
வெண்ணிலா - 06
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அட பாவிகளா இவ்வளவு பூவா.. நன்றி வசம்பு அண்ணா..

பி.கு : எனக்கு காதில் வைக்கவாவது ஒன்று தந்திருக்கலாமே??
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நல்லகாலம் தராமல் விட்டது அது தானே நீங்கள் எவ்வளவு எவ்வளவு பூக்கள் யார் யார் எடுத்தினம் என்று சொல்லீட்டியளே... இனி தண்டனையை தொடங்க வேண்டியது தான். சொன்னதுக்கு பரிசா ஒரு பூ உங்களுக்கு தரலாமே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[b][size=18]