05-16-2005, 02:32 PM
வெண்ணிலாக் கள்ளி 120 பூக்களா பறிச்சீங்க ?
மதனுக்கு முன்றில் ஒன்று - 40
குருவிக்கு ஐந்தில் ஒன்று - 24
தமிழினிக்கு ஆறில் ஒன்று - 20
மழலைக்கு நான்கில் ஒன்று - 30
வெண்ணிலா - 06
பி.கு : எனக்கு காதில் வைக்கவாவது ஒன்று தந்திருக்கலாமே??
மதனுக்கு முன்றில் ஒன்று - 40
குருவிக்கு ஐந்தில் ஒன்று - 24
தமிழினிக்கு ஆறில் ஒன்று - 20
மழலைக்கு நான்கில் ஒன்று - 30
வெண்ணிலா - 06
பி.கு : எனக்கு காதில் வைக்கவாவது ஒன்று தந்திருக்கலாமே??

