05-16-2005, 12:52 PM
எனக்கான ஒரு உருவத்தை தெரிவுசெய்வதில் மிகுந்த சிரமமாக இருக்கிறது. உங்கள் எல்லோரிலும் சிறியவன்என்ற முறையில் கள உறுப்பினர்களின் உதவியை நாடியுள்ளேன். தயவுசெய்து யாராவது உதவிசெய்யுங்களேன்.
வணக்கம் மதன் என்னைப்பற்றி சொல்லுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை. கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு மேலும் கற்கவேண்டுமென்ற அவாவினால் இக்களத்தை நாடியுள்ளேன். தற்போது இது போதுமென்று நினைக்கிறேன். நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று கூற முடியுமா.?