05-16-2005, 08:11 AM
மாமாவின் கவிதைத்தோட்டத்துக்கு ஒருநாள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக உள்நுழைந்தேன் நறுமணம்மிக்க பூக்களைப் பறிப்பதற்காக. அங்கே போய் கொஞ்ச பூக்களை பறித்துட்டு வெளியில் வரும்வழியில் மதன் அண்ணா குருவி அண்ணா தமிழினி அக்கா மழலை இவர்கள் கண்டுபிடித்துட்டார்கள்.
ஐயைய்யோ மாமாவுக்கு சொல்லப்போகிறார்களே என்று நினைத்து அவர்களுக்கும் நான் பறித்து வந்த பூக்களின் நறுமணத்தை நுகரவைத்து சிலவற்றை தருவதாக சொல்லி எல்லோரையும் என் பக்கம் வரவழைத்தேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் கஷ்டப்பட்டு பறித்த பூக்களில் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
மூன்றில் ஒரு பங்கை மதன் அண்ணாவுக்கும்
ஐந்தில் ஒரு பங்கை குருவி அண்ணாவுக்கும்
ஆறில் ஒரு பங்கை தமிழின் அக்காவுக்கும்
கால் பங்கை அதாவது நான்கில் ஒரு பங்கை மழலைக்கும் கொடுத்து
நானும் 6 பூக்களை எடுத்துச் சென்றேன்.
நான் மாமாவின் தோட்டத்தில் பறித்து வந்த மொத்தப்பூக்களின் எண்ணிக்கை என்ன?
(சரி இதுநாள்வரை மாமாவுக்கு இது தெரியாது. சொல்லிடாதீங்க.) :evil:
ஐயைய்யோ மாமாவுக்கு சொல்லப்போகிறார்களே என்று நினைத்து அவர்களுக்கும் நான் பறித்து வந்த பூக்களின் நறுமணத்தை நுகரவைத்து சிலவற்றை தருவதாக சொல்லி எல்லோரையும் என் பக்கம் வரவழைத்தேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நான் கஷ்டப்பட்டு பறித்த பூக்களில் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> மூன்றில் ஒரு பங்கை மதன் அண்ணாவுக்கும்

----------