05-16-2005, 02:27 AM
ஒரு இனிப்புப் பொட்டலத்தில் கொஞ்சம் இனிப்புக்கள் கிட்டத்தக்க 500 இற்கு உட்பட்ட தொகை என்று வைத்துக் கொள்ளுங்கள் இருக்கின்றன.
<b>இவை எவ்வளவு என்று கண்டுபிடிக்க வேண்டும். </b>
தரவு.
இவற்றை
இரண்டு பேருக்குப் பங்கிட்டாலும் ஒன்று மீதம் வரும்
மூன்று பேருக்குப் பங்கிட்டாலும் ஒன்று மீதம் வரும்
நாலு பேருக்குப் பங்கிட்டாலும் ஒன்று மீதம் வரும்
ஐந்து பேருக்குப் பங்கிட்டாலும் ஒன்று மீதம் வரும்
ஆறு பேருக்குப் பங்கிட்டாலும் ஒன்று மீதம் வரும்
ஏழு பேருக்குப் பங்கிட்டா அட மிச்சமே வரேல்லை..........
சொல்ல மறந்து விட்டேன் முக்கியமானது
ஒருவர் சாப்பிட்டா வயித்து வலி வரும்

!