05-16-2005, 01:50 AM
சின்னப்புவும் டன்னும் தங்கள் வீட்டிலிருந்து தனித்தனி வாகனத்தில் ஒரு இடத்திற்குப் போக வெளிக்கிட்டார்கள். இருவரும் ஒரே நேரம் வெளிக்கிட்டாலும் கூட சின்னப்புவின் வாகனம் 30 கிமீ வேகத்திற்கு மேல் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் டன் 45 கிமீ வேகத்தில் பயணித்து சின்னப்புவை விட 2 மணித்தியாலம் முன்னதாக வந்து சேர்ந்து விட்டார்.
இப்ப கேள்வி அவர்கள் கடந்த தூரம் எவ்வளவு?
இப்ப கேள்வி அவர்கள் கடந்த தூரம் எவ்வளவு?
!

