05-15-2005, 08:01 PM
முதலில் 13லீற்றர் பாத்திரத்தில் பாலை நிரப்பி அதிலிருந்து 7 லீற்றர் பாத்திரத்தை நிரப்பவும். இப்போ 13 லீற்றர் பாத்திரதஇதில் மிகுதி 6 லீற்றர் பாலுள்ளது. மீண்டும் 7 லீற்றர் பாத்திரத்திலுள்ள பாலை 11 லீற்றர் பாத்திரத்தில் விட்டு மிகுதிக்கும் பால் விட்டு 11 லீற்றர் பாத்திரத்தை நிரப்பி அந்தப் பாத்திரத்திலுள்ள பாலைக் கொண்டு 7 லீற்றர் பாத்திரத்தை நிரப்பவும். இப்போ 11 லீற்றர் பாத்திரத்தில் மீதமிருக்கும் 4 லீற்றர் பாலை 13 லீற்றர் பாத்திரத்திலிருக்கும் 6 லீற்றர பாலுடன சேர்த்தால் இப்போ 10 லீற்றர் பால் ரெடி.
இப்போ 13 லீற்றர் பாதஇதிரத்தில் பாலை நிரப்பி அதிலுள்ள பாலை 7 லீற்றர் பாத்திரத்தினுள் நிரப்பவும். மீதமிருக்கும் 6 லீற்றர் பாலை 11 லீற்றர் பாத்திரத்தினுள் விடவும். திரும்பவும் 7 லீற்றர் பாத்திரத்திலுள்ள பாலை 13 லீற்றர் பாதஇதிரத்தினுள் விட்டு மிகுதிக்கும் பாலை விட்டு நிரப்பவம். 13 லீற்றர் பாத்திரத்திலுள்ள பாலை முன்புபோல் 7 லீற்றர் பாத்திரத்தினுள் விட்டால் திரும்பவும் 13 லீற்றர் பாத்திரத்தினுள் 6 லீற்றர் பால் மிஞ்சும். மிஞ்சிய 6 லீற்றர் பாலை ஏற்கனவே 6 லீற்றர் இருக்கும் 11 லீற்றர் பாத்திரத்pனுள் விட்டால் இப்போ 13 லீற்றர் பாத்திரத்தினுள் 1 லீற்றர் பால் மீதமிருக்கும். இப்போ 1 லீற்றர் பாலும் ரெடி.
பி:கு : முதலில் நான் சொன்ன செய்முறையின்படி 1 லீற்றர் பாலை எடுத்துவிட்டு பின்பு 10 லீற்றர் பாலை செய்முறையின்படி எடுக்கவும்.