05-15-2005, 07:06 PM
Eswar Wrote:<b>வெண்ணிலா வாழ்க. </b>
திருப்பியும் சொல்லுறன் அவரிட்ட இருக்கிறது 20 லீற்றர் பால்.
முடியுமா உங்களால்?
20 லீற்றர் பால் வேறு பாத்திரத்தில் இருக்கிறதா? அதாவது 3 அளவு பாத்திரங்களும் வெறுமையாக உள்ளனவா?
<b> . .</b>

