05-15-2005, 06:47 PM
<b>வெண்ணிலா வாழ்க. </b>
அதே மாட்டுக்காரருக்கு இன்னுமொரு பிரச்சனை.
அவரிட்ட 20 லீற்றர் பால் இருக்கு. ஆனா அவரிட்ட இருக்கிற அளவு பாத்திரங்கள் 13 லீற்றர் 11 லீற்றர் 7 லீற்றர் இதை வச்சுக் கொண்டு
ஒருவருக்கு 10 லீற்றர் பாலும் இன்னுமொருவருக்கு 1 லீற்றர் பாலும் கொடுக்க வேண்டும்.
திருப்பியும் சொல்லுறன் அவரிட்ட இருக்கிறது 20 லீற்றர் பால்.
முடியுமா உங்களால்?

!