05-15-2005, 06:08 PM
என்ன சின்னப் பிள்ளைக்குச் சொல்லுறமாதிரி விளக்கமாப் போடவேணுமா மன்னா?
Quote:மாடு 3 கறக்கிறது 3 லீற்றர் அப்படியே 9 ஆவது மாடு 9 லீற்றர் பாலும்இதன் அர்த்தம் முறையே 4ம்மாடு 4 லீ 5ம் மாடு 5லீ 6ம் மாடு 6லீ 7ம் மாடு 7லீ 8ம் மாடு 8லீ என்பதாகும்.
!

