05-15-2005, 05:42 PM
எங்கட சின்னப்புவிட்ட பக்கத்து வீட்டு முகத்தார் ஓடி வந்தார் அவருக்கு குடும்பத்தில ஒரு பிரச்சனை சின்னப்புதான் தீர்த்து வைக்கவேணும் எண்டு.சின்னப்புவும் தன்னட்டை இருந்ததில கொஞ்சம் குடுத்து முகத்தாரை ஆறுதல் படுத்தி முகத்தாற்றை பிரச்சனையை ஆறஅமரக் கேட்டு அந்தப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பும் குடுத்து விட்டார். (சின்னப்புவா கொக்கா?).
அந்தப் பிரச்சனையை உங்களுக்குச் சொல்றன். நீங்க சொல்லுங்கோ சின்னப்பு என்ன தீர்ப்பு சொல்லியிருப்பாரெண்டு?
முகத்தாரிட்ட எல்லாமா 10 மாடுகள் நின்டதாம். அதில
மாடு 1 கறக்கிற பால் 1 லீற்றர்
மாடு 2 கறக்கிறது 2 லீற்றர்
மாடு 3 கறக்கிறது 3 லீற்றர் அப்படியே 9 ஆவது மாடு 9 லீற்றர் பாலும் 10 வது மாடு 15லீற்றர் பாலும் கறக்குமாம்.
உங்களுக்குத் தெரியும் முகத்தாருக்கு 4 மகன்கள் எண்டு. இவன்கள் <b>நாலு பேருக்கும் </b>இந்த மாடுகளை <b>ஒரே அளவு பால் </b>கிடைக்கிற மாதிரி பிரிச்சுக் குடுக்கோணும். இதில மூத்த மகன் நிண்டுட்டான் தனக்கு 10 வது மாடுதான் வேணுமெண்டு.
இதுதான் பிரச்சினை. சின்னப்பு என்ன தீர்ப்பு குடுத்திருப்பார்?
மூத்த மகனைவிட மற்ற மூண்டு பேருக்கும் ஒரே தொகை மாடுகள் வேற வந்திருக்கெண்டு முகத்தார் சந்தோசப்பட்டுக் கொண்டு போறார். சின்னப்புன்ரை தீர்ப்பு அப்பிடி.

!