Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோணலின் புலுனாய்வு
#17
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

ஓ நோ! <b>**தணிக்கை****</b>
ஐயர்ஸ்ஸ்ஸ்!! உங்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் பயமுறுத்தல்கள் விடப்பட்டதாகவும், உங்கள் வாகனங்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் அடித்துடைக்கப்பட்டதாகவும் எச்சிலிலை ஊடகங்களில் வந்த செய்திகலைப் பார்த்து பதை பதைத்து விட்டேன்! துடியாய் துடித்து விட்டேன்! எதோ உடனே செய்ய வேன்டுமென்றது என் புஜங்கள்! அரையை அடித்து குப்புறப் படுத்து விட்டேன்!! ஐயர்ஸ்ஸ்ஸ்.. உங்கடை உந்த சோகத்தில் போத்தலுடனும், பெண்ணுகளுடனும் கிடந்த எனக்கு என் புலுனாய்வாளர்கள் கூறிய செய்தி கேட்டு அதிர்ந்து போணேன்!!!!!!!

ஓஒ <b>**தணிக்கை****</b>
ஐயர்ஸ்ஸ்ஸ்....... உங்களுக்கு எப்படி இந்த ஈனப்புத்தி வந்தது! உங்களை கடவுள் ஸ்தானத்திலல்லவா வைத்திருக்கிறார்கள்!! கேவலம் வடித்தெடுத்த பார்ப்பனியப் புத்தி ஒட்டிக் கொண்டுதானிருக்கும். முன்பொருக்காலாம் ஈ<b>**தணிக்கை****</b>
ல் சனம் கணக்கு கேட்டபோது கடவுள் அருள் வந்து மூத்த ஐயர் கூட்ட வைத்திருந்த கும்புத்தடியால் சிவலிங்கத்திற்கு சாத்தினவராம்!!! கடவுளே அதையும் இந்தமுறை விஞ்சி விட்டார்களாம் கூட்டாக!!!!!! உங்களெல்லோருக்கும் லொண்டனிலை இருக்கிறதற்கு "வேக் பொமிற்" முடியுதாமோ? முடிஞ்சுதாம்?? இப்ப றினியூ பண்ணுகிறது வலு கஸ்டமாம்? உதுகளைச் சரிக்கட்டுறதற்கு "ஈ<b>**தணிக்கை****</b>
உண்டியல் புகழ்<b>**தணிக்கை****</b>
<b>**தணிக்கை****</b>
போடப்பட்ட பட்ட மாஸ்டர் பிளான் தானாம் உந்த வாகன உடைப்பும், வெருட்டல் எண்ட கதையுமாம்!!!!! உடனேயே வெம்பிலி பொலீஸில் புலிகலால் ஆபத்தென்று வழ்க்கு பதியப்பட்டதாம். சுடச்சுட<b>**தணிக்கை****</b>
வானொலியும், எச்சிலிலைகளின் இணையங்கலும் ஐயோ! ஆத்தையிரோ!! என்று ஐயர்ஸ்ஸ்..உங்களை கட்டிப் பிடித்தழத் தொடங்கி விட்டார்களாம். சோகமோ! சோகமாம்!!

என்ன டூப்பு இது!! ஏன் ஐயர்ஸ்..
*லண்டனிலை தொடர்ந்திருக்க வேண்டும்?
*அதற்காக விசா எடுக்க வேண்டும்?
*அதற்காக விடுதலைப் புலிகளினால் மிரட்டல்?
*அதனால் நாட்டுக்கு போக முடியாது?
*ஆகவே பிரித்தானிய அரசே எமக்கு அரசியல் தஞ்சம் தாருங்கள்!!!!

ஐயோ! ஐயோ!!
*ஒரு விசாவிற்காகவே தேசியத்தை விலை பேசியிருக்கிறீர்களாம்?
*கடவுளுக்கே இது பொறுக்குமோ?
*கேவலம் நாளை வேறொன்றிற்காக உங்கள் <b>**தணிக்கை****</b>
தயங்க மாட்டீர்கள் போலிருக்கிறதே?

கேவலம் பணத்திற்காக இந்தக் "கோணல்" எல்லா ஈனச் செயல்களிலும் ஈடுபடுகிறேன் என்று பார்த்தால், எனக்கே இணையாக இந்தா பிடியென நிற்கிறீர்கள்!!!

அங்கு சனங்கள் உங்களை கடவுளுக்கு அடுத்த படியாகப் பார்க்க, நீங்களோ விபச்சாரிகள் போலல்லவா செயற்படுகிறீர்கள். என் போன்ற எச்சிலிலைகலையும் ஈனர்களுடன் கூட்டு வைத்திருக்கும் உங்களுக்கு இறை நம்பிக்கை எல்லாம் காசிற்காக போடும் போலி வேசமே!!!!!!!!!!

சீக் உதுவும் ஒரு வாழ்வா! வெட்கம் கெட்ட பிறவிகள்............

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்



<b><span style='font-size:20pt;line-height:100%'>**தணிக்கை****-இராவணன்</b></span>
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Messages In This Thread
[No subject] - by shiyam - 01-10-2005, 10:04 PM
[No subject] - by Danklas - 01-10-2005, 10:29 PM
[No subject] - by Nanthaa - 01-10-2005, 10:53 PM
[No subject] - by paandiyan - 01-12-2005, 05:28 AM
[No subject] - by கறுணா - 04-13-2005, 01:05 PM
[No subject] - by Danklas - 04-13-2005, 01:35 PM
[No subject] - by Danklas - 04-16-2005, 01:14 AM
[No subject] - by Danklas - 04-16-2005, 02:03 AM
[No subject] - by vasisutha - 04-22-2005, 01:17 AM
[No subject] - by cannon - 04-22-2005, 01:32 AM
[No subject] - by Danklas - 04-22-2005, 01:56 AM
[No subject] - by sinnappu - 04-22-2005, 09:37 AM
[No subject] - by sinnappu - 04-22-2005, 09:39 AM
இதோ அதோ இதோ கோணல் மீண்டும் - by கறுணா - 05-15-2005, 11:40 AM
[No subject] - by இராவணன் - 05-23-2005, 09:44 PM
[No subject] - by sinnappu - 05-25-2005, 01:27 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)