05-13-2005, 11:26 PM
Quote: உலகத்துக்கு கறுணா என்ற முகத்தை அடையாளம் காட்டிய கடவுளுக்கே துரோகம் செய்த பிறவி நீங்கள். உங்களுக்கும் உந்த முஸ்சுக்கும் மோட்சமில்லை நரகம் நிச்சியம் கறுணா.
அதென்ன பிள்ளை ஆ..ஊ.. எண்டால் நரகத்துக்கு அனுப்பிறது.. நரகத்திலை இருக்கிற எல்லாரும் கெட்டவர்கள் எண்ட உங்கடை நினைப்பு பிழை நரகத்துக்கு போறவர்கள் சில காலத்தில் தங்கள் பிழைகளை உணர்ந்து திருந்தி விடுவார்கள் உந்த கறுணா மாதிரி சனத்தை அங்கை அனுப்பினால் திருந்திற சனத்தையும் திருந்த விடாமல் தங்களை போலவே மாற்றி விடுங்கள் இந்த திருற்தாத ஐன்மங்களுக்கு தனியான இடம் ஒண்டு பாக்கவேண்டும் யமதர்மாவிடம் அப்பிளிகேஷன் போட்டுப் பாப்பமோ????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

