05-13-2005, 09:11 PM
நான் பாங்க்கு சென்றேன அங்கோ எல்லோரும் சிரித்தபடி இருந்தார்கள். என்ன எனறு விசாரித்தால். சின்னப்புவை காட்டி சிரித்தார்கள். பின்பு சொன்னார்கள் சின்னப் ;நான் பாங்க்கு சென்றேன. அங்கோ எல்லோரும சிரித்தபடி இருந்தார்கள்.என்ன என்று விசாரித்தால சின்னப்புவை காட்டி சிரிக்கிறார்கள். என்ன என்று விசாரித்தால். சின்னப்பு செக் கொடுத்து சாமான் வாங்கிஉள்ளார் வங்கியில் பணம் இல்லாமல். அதனால் தான் அவர்கள் சின்னப்புவை பாங்க்கு வர சென்னார்களாம. ஆனால் சின்னப்பு உடனே தனது செக்கை எடுத்து பாங்காரியிடம் எவ்வளவு எழுதவேண்டும் என்று கேட்டாராம்.;;;
.
.
.


