09-21-2003, 01:43 AM
தணிக்கை Wrote:அதாவது உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இலங்கை அரசிற்கு வளங்கப்படும் இடைக்கால வரைபை இலங்கை அரசு நிராகரித்தால்?
உலக நாடுகளை இலங்கை அரசு அவமதித்ததாக அமையும்.
அரசு தான் சமாதானத்திற்கு எதிரி என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டும்.
உலக நாடுகள் மீன்டும் யுத்தம் வந்தால் அரசை சாடும்.
உலக நாடுகள் அனுமதிக்கும் தீர்வுப்பொதியை அரசு நிராகரித்தால் அரசுதான் நட்டப்படும் அதுபோக யார் வரைந்த தீர்வுப்பொதியை யார் நிராகரிக்க அதாவது வாத்தியார் வரைந்த பொதி அதை மானக்கர் இரன்டுபேர் என்னண்டு நிராகரிக்கிறது?
அதாவது புலிகளின் பொதி வரைந்தவர் றனிலினதும் பீரிசினதும் ஆசிரியர் அது தெரியுமா? தாத்தா?
ஆசிரிய மாணாக்கர் பிரச்சனைபற்றி யார் கதைத்தார் அதுதான் ரணில் யப்பான் நிதியுதவி மகாநாட்டில் பகிரங்கமாக அறிவுப்புக் கொடுத்தாரே.. மறந்துபோய்விட்டதா. அதற்கு முன்னமே ஒப்புக்கொண்ட விடயம்தான். நான் முன்பு தாய்லாந்து பேச்சுவார்த்தையின்போது.. பத்திரிகையாளர் மகாநாட்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்ததாகவும்.. என்ன நடக்கிறதென்றும் எழுதியிருந்தேனே.. நினைவில்லையா. தற்போது நடப்பது ஒரு விபரீத விளையாட்டு. இதற்குமேல் எதுவும் எழுதமுடியாது. எனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க விரும்புகிறேன். நாளை சந்திப்போம்.. நீங்கள் இடைநிறுத்தப்படாவிட்டால்.
நன்றி.
Truth 'll prevail

